/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்.சதயம்: தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும் என்றாலும், உங்கள் செயல்களில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி வெற்றியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.