உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்.சதயம்: நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொழிலை விரிவு செய்வதுபற்றி யோசிப்பீர்.பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !