/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.சதயம்: எதிர்பாராத செலவுகள் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.