/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சதயம்: வரவை விட செலவு அதிகரிக்கும். தெய்வ வழிபாடு சங்கடத்தை போக்கும்.பூரட்டாதி 1,2,3: உங்களது பேச்சால் பிரச்னையை சந்திப்பீர். சிந்தித்து செயல்படுங்கள்.