/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.சதயம்: பணியிடத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். நட்புகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சியை ஒத்தி வையுங்கள். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.