/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.சதயம்: பழைய பிரச்னை தீரும். வரவேண்டிய பணம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். பூரட்டாதி 1,2,3: இன்று குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம்.