/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்ப பிரச்னைகளை சரி செய்வீர்கள்.சதயம்: வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். கடன்களை அடைப்பீர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.