/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். சதயம்: பணியிடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். பிறரிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். பூரட்டாதி 1,2,3: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். கையில் பணம் புரளும்.