/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொருளாதார நெருக்கடி குறையும்.சதயம்: முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். நீண்டநாள் கனவு நனவாகும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.