/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வேலைகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர். குடும்ப பிரச்னை தீரும்.சதயம்: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர்.பூரட்டாதி 1,2,3: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் மதிப்பு உயரும். எடுக்கும் முயற்சி லாபம் தரும்.