உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். போட்டியாளர்கள் விலகுவர். சதயம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !