உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக் குழப்பத்தால் வேலையில்  நெருக்கடி உண்டாகும்.சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் திட்டமிட்டு நிதானமாக செயல்படுவது அவசியம்.  பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !