/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர்கள் செயல்படுவர்.பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.