/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: நேற்று இருந்த நெருக்கடி, போராட்டம், பிரச்னை எல்லாம் சரியாகும். எடுத்த வேலையில் முன்னேற்றம் உண்டு.சதயம்: வெளியூர் பயணம் லாபம் தரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனபயம் விலகும். தைரியமாக செயல்படுவீர்.