/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: கவனமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். குடும்பத்தினர் ஆதரவால் நீங்கள் எடுத்த வேலை வெற்றியாகும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். வருமானம் அதிகரிக்கும்.