உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தடைபட்ட வேலை நடக்கும்.சதயம்: நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.பூரட்டாதி 1,2,3: பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !