உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: முன்னேற்றமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தடைபட்ட வேலை முடியும்.சதயம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !