/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.சதயம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். வேலையாட்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.