உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3, 4: வரவால் வளம் காணும் நாள். நினைப்பதை நடத்தி லாபம் காண்பீர். தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். முயற்சி முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1, 2, 3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !