/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.சதயம்: நினைத்த வேலையை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணம் லாபம் தரும். சேமிப்பு உயரும்.பூரட்டாதி 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். நெருக்கடி நீங்கும் நாள்.