/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும்.சதயம்: வழக்கமான வேலையும் இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவால் கையிருப்பு கரையும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.