உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணம், பத்திரங்களை எடுத்துச் செல்லும் போது கவனம் தேவை. சதயம்: மறைமுகமாக சிலர் தொல்லை கொடுப்பர். எடுக்கும் வேலைகளில் நெருக்கடி உண்டாகும். பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். மனதில் சலிப்பு தோன்றும். இன்று யாருக்கும் கடனாக எதையும் கொடுக்க வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !