/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: கையில் எடுத்த வேலை இழுபறியாகும். மனம் சோர்வடையும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சதயம்: பணம் வரும் நாள். பெரிய மனிதர் ஆதரவால் மனதில் தைரியம் உண்டாகும். குழப்பமின்றி எதிர் பார்த்த வேலை நடக்கும்.பூரட்டாதி 1,2,3: கனவு நனவாகும் நாள். பயணம் லாபம் தரும். அலுவலகப்பணியில் சிலருக்கு சிரமம் ஏற்படும்.