/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: அவசரப்பட்டு சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளவீர். வரவை வைத்து நெருக்கடியை சரிசெய்வீர்.சதயம்: உங்கள் வேலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திட்டமிட்டு செயல்படுவதும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.