/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சதயம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். நெருக்கடி நீங்கும்.