உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நன்மையான நாள். எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சதயம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !