உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: செல்வாக்கு உயரும் நாள். மற்றவரால் செய்ய முடியாத வேலை உங்களிடம் வரும்.  சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். துணிச்சலுடன் செயல்படுவீர்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல், மன நிலையில் உற்சாகம் தோன்றும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !