/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை உங்கள் வேலைகள் வெற்றியாகும். ஆதாயம் காண முடியும்.சதயம்: உங்கள் திறமை வெளிப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் லாபம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும். பணத்தில் நிதானம் அவசியம். புதிய முயற்சியில் கவனம் தேவை.