/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். தாய்வழி உறவினரால் ஆதாயம் காண்பீர். சதயம்: அலைச்சல் அதிகரித்தாலும் நினைத்ததை சாதிப்பீர். கையில் பணம் புரளும்.பூரட்டாதி 1,2,3: உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.