/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் தோன்றிய குழப்பம் விலகும். சதயம்: விழிப்புடன் செயல்படுவது அவசியம். அனைத்திலும் நிதானம் அவசியம்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடன் இருப்பவர்கள் செய்வார்கள்.