/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: சங்கடங்கள் விலகும் நாள். உங்களை விட்டு விலகிச்சென்றோர் மீண்டும் தேடிவருவர். சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: இன்று பிரபலங்களின் ஆதரவும், எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.