உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். விஐபிகளை சந்திப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் எடுக்கும் வேலை ஆதாயத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !