உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: நினைப்பது நடந்தேறும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சதயம்: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: நிதிநிலை உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !