உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வரவால் வளம் காணும் நாள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். சதயம்: நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.பூரட்டாதி 1,2,3: மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்டிருந்த வேலை நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !