உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் அவசியம். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.சதயம்: வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். பூரட்டாதி 1,2,3: திடீர் செலவுகள் ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !