உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள். ஜென்ம சந்திரனால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குருப்பார்வையால் நன்மை கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !