உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வராமல் இருந்த பணம் வரும்.பூரட்டாதி 1,2,3: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !