உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சதயம்: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் உயரும்.பூரட்டாதி 1,2,3: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !