உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். சதயம்: எதிரிகள் கை ஓங்கும் என்றாலும், அனைத்தையும் சமாளித்து வெற்றி அடைவீர்.பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !