/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். சதயம்: வேலைப்பளு கூடும். வருமானத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். பூரட்டாதி 1,2,3: அந்நியரால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்.