/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இடைவெளி ஏற்படும். சதயம்: பணியிடத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர். பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.