/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: ஆரோக்கியம் சீராகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் அக்கறை செலுத்துவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சதயம்: வரவேண்டிய பணம் வரும். நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.பூரட்டாதி 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.