உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: தடை விலகும் நாள். நினைத்ததை சாதிப்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.சதயம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த பணம் வரும்பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். இழுபறி வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !