/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். மனக்குழப்பம் விலகும். நண்பர்கள் ஆதரவால் எடுத்த வேலை முடியும். சதயம்: இழுபறி வேலை நடக்கும். பணியாளர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். சேமிப்பு உயரும்.பூரட்டாதி 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.