/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: யோகமான நாள். நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.சதயம்: எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: சிறு குழப்பம் தோன்றி விலகும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. வருமானம் அதிகரிக்கும் நாள்.