/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். இழுபறி வேலை முடியும். மனக்குழப்பம் விலகும். இன்று மதியம் சந்திராஷ்டமம் தொடங்கும்.சதயம்: உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் சென்று லாபம் அடைவீர். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். பூரட்டாதி 1,2,3: அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.