உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். பிறரிடம் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !