/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சதயம்: தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடி வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.பூரட்டாதி 1,2,3: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். உடன் இருப்போர் சங்கடப்படுத்துவர். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.