உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கும்பம்

கும்பம்அவிட்டம் 3,4: சங்கடம் நீங்கும் நாள். நேற்று வரை இருந்த குழப்பம் விலகும். தடைபட்ட வேலை நடக்கும். சதயம்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய வாய்ப்பு தேடி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !