/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கும்பம்
கும்பம்அவிட்டம் 3,4: தடை விலகி வேலையில் வெற்றி கிடைக்கும். பழைய பிரச்னை ஒன்று முடியும். திட்டமிட்ட வேலை நடக்கும்.சதயம்: தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். மனச்சுமை விலகும்.பூரட்டாதி 1,2,3: நடக்காது என நீங்கள் நினைத்த வேலை இன்று முடியும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலை உயரும்.